இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளிக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து மருத்துவமனையின் இயக்குனர் நரேந்தரா திரிவேதி இன்று கூறும்போது:
காம்ப்ளி உடல் நிலை சீராக உள்ளது. கவலைப்படுதற்கு ஒன்றுமில்லை என்றார். காம்ப்ளியின் மனைவி ஆண்ட்ரியாவும் காம்ப்ளியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply