விழுப்புரம் எஸ்பி உத்தரவு

விழுப்புரம் மாவட்டத்தில் காவல் பணியில் ஈடுபட பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை விதிக்கப்பட்டது என்று எஸ்பி ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்

இனிவரும் காலங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் சமூகப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

சமீபத்தில் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் சிக்கியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது

விழுப்புரம் மாவட்டம் எஸ்பி இராதாகிருஷ்ணன் அவர்களின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply