அரசியல் தளத்திலும் ரஜினிக்கு இதுதான் நேர்ந்திருக்கும்: ரவிகுமார் எம்பி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கொரோனா குறித்து விழிப்புணர்வு தெரிவித்து வெளியிட்ட வீடியோ ஒன்றை டுவிட்டர் இந்தியா நீக்கியுள்ளது தெரிந்ததே.

இந்த நிலையில் டுவிட்டர் இந்தியாவின் இந்த நடவடிக்கை குறித்து விழுப்புரம் எம்பி ரவிகுமார் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

கொரொனா குறித்து தவறான தகவலைத் தருவதாகக் கூறி திரு ரஜினிகாந்த் அவர்களின் ட்வீட் ஒன்றை ட்விட்டர் நிறுவனம் அகற்றியுள்ளது. அரசியல் தளத்திலும் அப்படி வசதி இருந்தால் அவரது கருத்துகள் பலவற்றுக்கும் அதுதான் நேர்ந்திருக்கும்

Leave a Reply