கார்த்திக் சுப்புராஜ் இயக்கம்

சீயான் விக்ரம் நடிக்கும் 60வது திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்கவிருப்பதாகவும், அவரது மகன் துருவ் விக்ரம்தான் இந்த படத்தின் நாயகன் என்றும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது

விக்ரம் இதுவரை வில்லனாக நடித்ததில்லை என்றாலும் முதல்முறையாக தனது மகனுக்காக வில்லன் வேடம் ஏற்றுள்ளார்.

இருப்பினும் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவருக்கும் சம அளவிலான கேரக்டர் என்றும் இருவருக்குமே மாஸ் கேரக்டர் என்றும் இயக்குனர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தில் விக்ரம் விக்ரம் ஜோடியாக நயன்தாரா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், துருவ் ஜோடியாக ஒரு புதுமுக நடிகை நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply