shadow

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் டிடி என்கிற திவ்யதர்ஷினியின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. அவருடைய நீண்டநாள் நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை, குடும்பத்தினர் சம்மதத்துடன் இன்று திருமணம் செய்துகொண்டார்.

shadow

Leave a Reply