வைரலாக்கும் ரசிகர்கள்

தளபதி விஜய் மகன் சஞ்சய் தற்போது கனடாவில் திரைப்படம் சம்பந்தப்பட்ட படிப்பை படித்துக் கொண்டிருக்கிறார். படிப்பு முடிந்ததும் அவர் ஒரு தமிழ் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இன்று அதிகாலை விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தன்னுடைய நண்பர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருவதால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த ஆண்டு விஜய், ஜேசன் சஞ்சய் இருவரும் இணையும் படம் ஒன்று உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply