நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய ‘மாமனிதன்’ திரைப்படம் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘மாமனிதன்’ படத்தின் சிங்கிள் பாடல் நாளை வெளியாக உள்ளது என அறிவித்துள்ளார்.

இந்த பாடலை தனது தந்தை இளையராஜா மற்றும் தானும் இணைந்து கம்போஸ் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதி ஜோடியாக காயத்ரி என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் அவர் ஏற்கனவே விஜய் செய்திகளுடன் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *