shadow

விஜய்க்கு 150 கோடி ரூபாய் சம்பளம்? அதிர்ச்சித் தகவல்

தளபதிவிஜய் ஏற்கனவே வாரிசு படத்திற்கு 125 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது

மேலும் தளபதி 67 படத்தில் அவர் சம்பளமின்றி படத்தின் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பெற்று கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது

இந்த நிலையில் தருவது தளபதி 68 திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்காக விஜய்க்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தை அட்லீ இயக்க இருப்பதாகவும் அவருக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் என்று கூறப்படுகிறது