டுவிட்டரில் இணைந்தார் விஜய்யின் அம்மா: முதல் டுவிட் என்ன தெரியுமா?

டுவிட்டரில் இணைந்தார் விஜய்யின் அம்மா: முதல் டுவிட் என்ன தெரியுமா?

தளபதி விஜய் ஏற்கனவே டுவிட்டரில் இருக்கும் நிலையில் அவரது அம்மா ஷோபா சந்திரசேகர் இன்று டுவிட்டரில் இணைந்துள்ளார்.

தளபதி விஜய் டுவிட்டர் பக்கம் வைத்திருக்கும் நிலையில் அவரது அம்மா ஷோபா சந்திரசேகர் இன்று முதல் டுவிட்டரில் இணைந்துள்ளார்.

அவர் தனது முதல் டுவிட்டில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து எனது அன்பு மகன் புகைப்படத்தை பதிவு செய்வதில் மகிழ்ச்சி என்றும் டுவிட்டரில் இணைந்தது மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்