விஜய்தான் சூப்பர் ஸ்டார்: அடித்து கூறும் பிரபல விளையாட்டு வீராங்கனை

விஜய்தான் சூப்பர் ஸ்டார்: அடித்து கூறும் பிரபல விளையாட்டு வீராங்கனை

தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். ஆனால் பிரபல விளையாட்டு வீராங்கனையான ’விஜய்யை சூப்பர் ஸ்டார் விஜய் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்

விஜய் நேற்று ரசிகர்கள் முன்னிலையில் விஜய் எடுத்த செல்பி புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்து ’சூப்பர் ஸ்டார் விஜய்’ என்ற அறிவித்துள்ளார்

இந்த அலிஷா அப்துல்லாவின் டுவீட்டுக்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.