shadow

விஜய் சூப்பர் ஸ்டார், அஜித் ஃபேவரைட்: நடிகை சாயிஷா

கோலிவுட்டில் நடிகை சாயிஷா நடித்த முதல் படம் கூட இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அதற்குள் அவருக்கு இரண்டு படங்கள் புக் ஆகியதோடு, இன்னும் ஒருசில படங்களுக்கு பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று நடிகை சாய்ஷா டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர் ரஜினி, அஜித், விஜய், சிம்பு, தனுஷ் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

அஜித்: அவர் எனது ஃபேவரேட் நடிகர்

விஜய்: ‘விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் மற்றும் கிங்’

ரஜினிகாந்த்: முழு மரியாதைக்குரியவர் என்று கூறினார்.

தனுஷ்: ‘சூப்பர் எனர்ஜி உள்ளவர், மேலும் ஆடியன்ஸ்களை கட்டிபோடும் நடிப்பை தருபவர்

சிவகார்த்திகேயண்: புத்திசாலி நடிகர்

சிம்பு: கிரேட் நடிகர்

இவ்வாறு முன்னணி நடிகர்கள் குறித்து சாயிஷா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Leave a Reply