shadow

உச்சி கொட்டும் நேரத்தில உச்சகட்டம் தொட்டவளே: ‘வாரிசு’ சிங்கிள் பாடல்

தளபதி விஜyயின் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகியுள்ளது.

ரஞ்சிதமே என்று தொடங்கும் இந்த பாடலை விஜய் மற்றும் மானஸி பாடி உள்ளனர் என்பதும் இந்த பாடலின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் பாடிய இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார் என்பதும் இந்த பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த பாடல் தற்போது மிகப்பெரிய அளவில் இணையதளங்களை வைரலாகி வருகிறது