shadow

தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ விமர்சனம்: பெரும் ஏமாற்றம்

தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியிருக்கும் நிலையில் இந்த படத்தின் விமர்சனம் இதோ:

பீஸ்ட் பிளஸ்:

விஜய்யின் ஸ்க்ரீன் பிரசன்ஸ்

நெல்சனின் வழக்கமான காமெடி

அனிருத் பின்னணி மற்றும் ஆட்டம் போட வைக்கும் இரண்டு பாடல்கள்

ஹாலிவுட் தரத்தில் அற்புதமான ஒளிப்பதிவு

பீஸ்ட் மைனஸ்:

வீக்கான வில்லன்

சொதப்பலான கிளைமாக்ஸ்

போக்கிரி சாயல்

எடிட்டிங்

நெல்சனின் திரைக்கதை

மொத்தத்தில் பீஸ்ட் திரைப்படம் விஜய் ரசிகர்கள் மட்டுமே ரசிக்கும் படமாக உள்ளது. மற்றவர்களுக்கு பெரும் ஏமாற்றம்