shadow

தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் தடை செய்யப்படுவதாக குவைத் அரசு உத்தரவு பிறப்பித்த செய்தி குவைத் நாட்டின் விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள், வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் தடை விதிக்கப்பட்டதாக குவைத் அரசு விளக்கம் அளித்துள்ளது.

விஷ்ணு விஷால் நடித்த எப்.ஐ.ஆர், துல்கர் சல்மான் நடித்த குரூப் ஆகிய திரைப்படங்கள் குவைத் அரசு தடை விதித்த்ள்ளது.