அஜித்தை விட ஐந்து லட்சம் அதிகம் கொடுத்த விஜய்!

இதிலும் போட்டியா?

கொரோனா தடுப்புநிதியாக நடிகர் அஜித் ரூ.1.25 கோடி கொடுத்த நிலையில் அதைவிட ஐந்து லட்சம் அதிகமாக தளபதி விஜய் ரூ.1.30 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். அவரது நிதியுதவி குறித்த விபரங்கள் பின்வருமாறு:

பிரதமர் நிவாரண நிதி: ரூ.25 லட்சம்
தமிழக முதல்வர் நிவாரண நிதி: ரூ.50 லட்சம்
கேரள முதல்வர் நிவாரண நிதி: ரூ.10 லட்சம்
பெப்சி அமைப்பு: ரூ.25 லட்சம்
கர்நாடகா முதல்வர் நிவாரண நிதி: ரூ.5 லட்சம்
ஆந்திரமுதல்வர் நிவாரண நிதி: ரூ.5 லட்சம்
தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதி: ரூ.5 லட்சம்
புதுவை முதல்வர் நிவாரண நிதி: ரூ.5 லட்சம்

மொத்தம் ரூ.1.30 கோடி

Leave a Reply