அப்பா, அம்மா மீது வழக்கு போட்ட தளபதி விஜய்

தனது பெயரை கூட்டங்களுக்கு பயன்படுத்த பெற்றோருக்கு தடைவிதிக்க கோரி நடிகர் விஜய் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்

தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா & விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடைவிதிக்க கோரிக்கை விடுத்து மனுதாக்கல்

சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு செப்-27 தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.