அரை டவுசருடன் தளபதி விஜய் மகள் புகைப்படம்: இணையத்தில் வைரல்

தளபதி விஜய் அவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கின்றனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் விஜய்யின் மகள் திவ்யா தனது தோழிகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. அரை டவுசர் மற்றும் டீசர்ட் அணிந்திருந்த இந்த புகைப்படம் இதுவரை வெளிவராத புகைப்படமாக இருப்பதால், விஜய் ரசிகர்கள் இதனை வைரலாகி வருகின்றனர்

விளையாட்டு போட்டி ஒன்றின் போது எடுக்கப்பட்ட புகைப்படமாக இது இருக்கும் என கருதப்படுகிறது. ஏற்கனவே தந்தையிடம் தெறி என்ற படத்தில் திவ்யா நடித்து இருந்தாலும் தொடர்ந்து நடிப்பில் அவருக்கு விருப்பமில்லை என்றும் அவர் விளையாட்டுத்துறையில் தான் சாதிக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் விஜய்யின் மகன் ஜேசன் சினிமா துறையில் நடிப்பு மற்றும் இயக்கம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாட்டுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply