விஜய் கார் ஓட்ட, பீஸ்ட் குழுவினர் சந்தோஷமாக செல்லும் வீடியோ!

விஜய் கார் ஓட்ட, பீஸ்ட் குழுவினர் சந்தோஷமாக செல்லும் வீடியோ!

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது

இந்த நிலையில் பீஸ்ட் படக்குழுவினருடன் விஜய் காரில் செல்லும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி வீஜய் கார் ஓட்ட காரின் உள்ளே நெல்சன் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் இருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.