அட்லி வீட்டிற்கு திடீரென சென்ற விஜய்.. என்ன காரணம்?

அட்லி வீட்டிற்கு திடீரென சென்ற விஜய்.. என்ன காரணம்?

அட்லி மனைவி சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவருடைய வீட்டிற்கு திடீரென தளபதி விஜய் சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நேற்று பிரியா அட்லியின் வளைகாப்பு நிகழ்ச்சி அட்லியின் வீட்டில் நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அந்த வகையில் அட்லியின் மனைவியை வாழ்த்துவதற்காக விஜய் நேரில் சென்று பரிசு பொருள் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.