விஜய்யின் அடுத்த படத்தில் ஷாருக்கான்: அட்லி பிளான்

விஜய்யின் அடுத்த படத்தில் ஷாருக்கான்: அட்லி பிளான்

தளபதி விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை அட்லி இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடிக்கும் கதையை அட்லி இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் மற்றும் ஷாருக்கான் இருவருக்கும் பொருந்தும் மாஸ் கதை என்றும் கூறப்படுகிறது.