shadow

தளபதி விஜய் கடந்த பல ஆண்டுகளாக பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் இருக்கும் நிலையில் சன் டிவிக்கு அவர் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்

அந்த பேட்டியில் பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு சம்பவம் நடந்ததாகவும் அதனால்தான் தான் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்றும் கூறியுள்ளார்

அந்த சம்பவம் என்ன? பத்திரிக்கையாளரை சந்திக்காத அளவுக்கு அந்த சம்பவத்தில் என்ன நடந்தது? என்பதை அவர் விரிவாக விளக்கியுள்ளார்

இந்த விரிவான விளக்கம் வரும் பத்தாம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் விஜயின் பேட்டியில் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது