’மாநாடு’ படத்தில் நடிக்க வேண்டியது விஜய்யும் அரவிந்தசாமியுமா?

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிய ‘மாநாடு’ திரைப்படம் கு பிறகு நேற்று ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது

இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அளித்த பேட்டி டிசிபி தனுஷ்கோடி என்ற கேரக்டரில் எஸ்ஜே சூர்யாவுக்கு பதில் நடிக்க இருந்தவர் அரவிந்த்சாமி என்று கூறியுள்ளார்.

அதேபோல் சிம்பு கேரக்டரில் நடிக்க இருந்தவர் தளபதி விஜய் என்றும் ஆனால் சில காரணங்களால் விஜய் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.