அஜித்தின் நட்பை மீண்டும் உறுதி செய்த விஜய்!

அஜித்தின் நட்பை மீண்டும் உறுதி செய்த விஜய்!

தல அஜித்தும் தளபதி விஜய்யும் ஒருவருக்கொருவர் நெருங்கிய நண்பர்கள் என்பது பல சம்பவங்களில் இருந்து நிரூபணம் ஆகியுள்ளது என்பது தெரிந்ததே

ஆனாலும் அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர்

இந்த நிலையில் நேற்று அஜீத்தின் நட்பை மீண்டும் தளபதி விஜய் உறுதி செய்தார். நேற்று நடைபெற்ற மாஸ்டர் ஆடியோ விழாவில் தல அஜித் போன்று கோட்சூட் போடலாம் என்ற முயற்சியில் தான் இன்று கோட் சூட் அணிந்து ஆடியோ விழாவிற்கு வந்தேன் என்று விஜய் கூறினார்
விஜய் இவ்வாறு கூறியதும் அரங்கில் இருந்த அனைவரும் கரகோஷம் எழுப்பி விஜய்யை உற்சாகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply