விஜய் 66 – வெளியான 3வது லுக்!

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தளபதி 66 படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை 6.01 மணிக்கு வெளியானது .

அதை தொடர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக படக்குழு இன்று இரண்டாவது லுக் போஸ்டரை ஷேர் செய்துள்ளது.

தற்பொழுது மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக படக்குழு விஜய் 66 படத்தில் 3 வது லுக் தான்.இதில் விஜய் பைக்கில் அமர்ந்து இருப்பது போல போஸ்டர் அமைந்துள்ளது.