shadow

காலணி விவகாரம் மன்னிப்பு கோரி விக்னேஷ் சிவன் கடிதம்

திருப்பதியில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரி தேவஸ்தானத்திற்கு விக்னேஷ் சிவன் கடிதம் எழுதியுள்ளார்.

காலணியுடன் நாங்கள் நடமாடியதை கவனிக்க தவறிய செயலுக்காக மன்னிப்பு கோருகிறேன் – விக்னேஷ் சிவன் என அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.