கொரோனாவை பரப்பிய 28 வயது நபருக்கு 5 ஆண்டுகள் ஜெயில்!

கொரோனா வைரஸை பொதுமக்களுக்கு பரப்பியதாக 28 வயது நபர் ஒருவர் ஐந்து ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டுள்ளார்

வியட்நாமை சேர்ந்த 28 வயது நபர் ஒருவர் விதிமுறைகளை மீறி பலருக்கும் பரப்பியதாகத் தெரிகிறது. இது குறித்த குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்

நீதிபதி அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அந்த நபரால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த நபருக்கு இது சரியான தண்டனை என அனைவரும் கூறி வருகின்றனர்