shadow

தலையால் மனிதனை தூக்கியபடியே படியேறி கின்னஸ் சாதனை புரிந்த வாலிபர்

வியட்நாம் நாட்டை சேர்ந்த சர்க்கஸ் கலைஞர் ஒருவர் தனது சக கலைஞர் ஒருவரை தலையால் மட்டுமே தூக்கி 52 வினாடிகளில் 90 படிகளில் ஏறி கின்னஸ் சாதனை செய்துள்ளார்.

Giang Quoc Co மற்றும் Giang Quoc Nghiep ஆகிய இருவரும் இந்த சாதனையை செய்துள்ளனர். இவர்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஸ்பெயின் நாட்டில் உள்ள வரலாற்று புகழ் பெற்ற Cathedral என்ற கட்டிடத்தின் படியில் ஏறி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

//www.youtube.com/watch?v=Ri-N8HJMIZg

Leave a Reply