shadow

இரண்டு கார்களில் இரண்டு கால்களை வைத்து சாகசம் செய்த இளைஞர் கைது

திரைப்படங்களில் சாகசம் செய்வது போல் இரண்டு கால்களை இரண்டு கார்களைல் வைத்துக் கொண்டு வந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்

20 வயது இளைஞர் ஒருவர் இரண்டு கார்களில் இரண்டு கால்களை வைத்தபடி சாகசம் செய்து கொண்டிருந்தார்

இது ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து விட்ட உத்தரபிரதேச மாநில போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது