shadow

பழம்பெறும் நடிகை ஜமுனா மறைவு: திரையுலகினர் இரங்கல்

எம்ஜிஆர் சிவாஜி உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் பழம்பெரும் நடிகை ஜமுனா/ தமிழ் தெலுங்கு கன்னடம் உள்பட பல மொழிகளில் நடித்த இவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86.

இவர் தமிழில் குழந்தையும் தெய்வமும், தூங்காதே தம்பி தூங்காதே உள்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஜமுனாவின் மறைவை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.