shadow

பகலில் தனது தந்தையுடன் சேர்ந்து காய்கறி விற்பனை செய்து கொண்டும் இரவில் படித்தும் ஐஏஎஸ் தேர்வை இளம்பெண் ஒருவர் பாஸ் செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது

29 வயது பெண் ஒருவர் ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்தார் ஆனால் அவரது குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் பகலில் தந்தைக்கு உதவியாக காய்கறி விற்பனை செய்தார்

அதன் பின்னர் இரவில் அவர் படித்து தற்போது ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் இதனையடுத்து அந்த பெண்ணுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன