shadow

வாரிசு, துணிவு படங்களின் ரிலீஸ் எப்போது? பரபரப்பு தகவல்

விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு ஆகிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி என்ன என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் அஜீத் நடித்த திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதியே ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது

இருப்பினும் இந்த தகவலை வாரிசு துணிவு படக்குழுவினர் அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.