நேற்றைய ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி போராடி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது

நேற்றைய தோல்வியால் தோனி மீது கடுமையான விமர்சனமும் ஏற்பட்டாலும் தோனிக்கு ஒரு பக்கம் ஆதரவு குவிந்து வருகிறது

இந்த நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது டுவிட்டரில் நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம்தான் தல தோனியின் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் நன்றாக விளையாடி போராடினார். உடம்பை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்

விளையாட்டு இன்னும் முடியவில்லை நாம் கண்டிப்பாக இறுதிப்போட்டிக்கு செல்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்

//twitter.com/varusarath/status/1312093390578708481

Leave a Reply