சினிமா வாய்ப்புக்காக படுக்கையை பகிரலாமா? வரலட்சுமி பகீர் பேட்டி

சினிமா வாய்ப்புக்காக படுக்கையை பகிரலாமா? வரலட்சுமி பகீர் பேட்டி

சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்காக படுக்கையை பகிர்ந்து கொள்வது தவறில்லை எது என்றும் அது அவரவர் எடுக்கும் முடிவு என்றும் ஆனால் படுக்கையை பகிர்ந்த பின் வாய்ப்பு கிடைக்கவில்லை என புலம்பிக் கொண்டு புகார் அளிக்க கூடாது என்றும் நடிகை வரலட்சுமி பேட்டி ஒன்றில் கொடுத்துள்ளார்

சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்கு படுக்கையை பாராமல் தைரியமாக தன்னைப்போல் காத்திருந்து வாய்ப்புகளை பெறும் வழி ஒன்று என்றால் இன்னொன்று படுக்கையை பகிர்ந்து கொண்டு வாய்ப்புகளை பெறும் வழியும் என்றும் வரலட்சுமி கூறியுள்ளார்..

படுக்கையை பகிர்ந்து கொண்டு வாய்ப்பு பெறுவது தவறு இல்லை என்றும் அது அவரவர் எடுக்கும் சொந்த முடிவு என்றும் அந்த முடிவை எடுப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும் என்று நடிகை வரலட்சுமி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

தானும் வாய்ப்பு கேட்டு சென்ற போது பாலியல் தொல்லை ஏற்பட்டதாகவும் ஆனால் தாம் கறாராக அப்படிப்பட்ட வாய்ப்பு தனக்கு தேவை என்று கூறிவிட்டு மறுத்துவிட்டதாகவும் இதேபோல் அனைவரும் மறுத்தால் பாலியல் தொல்லை என்ற பிரச்சினையே இருக்காது என்றும் கூறினார்

இருப்பினும் வாய்ப்புக்காக படுக்கையை பகிர்வதை அவர் ஆதரித்து பேசி உள்ளதாக சிலர் புரிதல் இல்லாமல் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் ஆனால் பெரும்பாலானோர் வரலட்சுமியின் கருத்துக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு அவர்களே பொறுப்பு என்றும் முடிவு எடுத்தபின் புலம்பக் கூடாது என்று தைரியமாக வரலட்சுமி கூறியிருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply