நாமினேஷனில் இருந்து வனிதாவை காப்பாற்றிய பிக்பாஸ்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று நாமினேஷன் செய்யும் நிகழ்வு நடந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஜூலி, அபினய், சுஜா உள்பட ஒருசில நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் வனிதாவை நாமினேஷனில் இருந்து பிக்பாஸ் காப்பாற்றியுள்ளார்

இந்த வாரம் ட்ரெண்டிங் பிளேயர் என வனிதாவை பிக்பாஸ் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவர் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் பிக்பாஸ் அறிவித்துள்ளார்

இந்த அறிவிப்பு பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிபிடத்தக்கது