shadow

பிரபல நடிகரை நடிகை வனிதா லவ் பண்ணுவதாக அவரே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு உண்மை மற்றும் இரண்டு பொய்களை கூற வேண்டும் என்ற டாஸ்க் வழங்கப்படுகிறது.

இந்த டாஸ்க்கில் வனிதா தான் ஒரு இசையமைப்பாளரை லவ் பண்ணியதாகவும், தன்னை ஒரு மிகப் பெரிய ஹீரோ லவ் பண்ணியதாகவும், தற்போது தான் ஒரு தேசிய விருது பெற்ற ஹீரோவை லவ் பண்ணுவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் இந்த மூன்றில் ஒன்று மட்டும் உண்மை என்றும் அவர் கூறியுள்ள எது உண்மை
என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்