கமல்ஹாசனுக்கு வாழ்த்து கூறிய வானதி ஸ்ரீனிவாசன்: பழக்கூடையும் அனுப்ப்பினார்

நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தபோது திடீரென கமல்ஹாசனுக்கு காயமடைந்த இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த நிலையில் கமல்ஹாசனை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் கமல்ஹாசன் விரைவில் குணமாக வேண்டும் என வாழ்த்து தெரிவித்து பழக்கூடை ஒன்றையும் அனுப்பியுள்ளார்

இருவரும் எதிரெதிர் கருத்துக்களைக் கொண்டவர்களாக இருந்தாலும் அரசியல் களத்தில் ஒரே தொகுதியில் நேருக்கு நேர் போட்டியிடுபவர்களாக இருந்தாலும் அரசியல் நாகரீகம் கருதி இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொள்வது தமிழகத்தை பொருத்தவரை ஆச்சரியமான ஒன்றாகக் கருதப்படுகிறது

Leave a Reply