shadow

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என கூறப்பட்டது.

இந்த நிலையில் ‘வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்

தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் உலகம் முழுவதும் திரை அரங்குகளில் ‘வலிமை’ வெளியாக்கும் என்றும் போனிகபூர் அறிவித்துள்ளார்