shadow

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் வரும் தீபாவளி அன்று ரஜினியின் அண்ணாத்த படத்துடன் இருக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால் அஜித், அண்ணாத்த படத்துடன் மோத வேண்டாம் என கூறியதால் வலிமை ரிலீஸ் தள்ளி போகிறது.

சிறுத்தை சிவா தனக்கு நெருங்கிய நண்பர் என்பதால் அவருடைய படத்துடன் மோத வேண்டாம் என அஜித் கண்டிப்பாக கூறியதாகவும், எனவே வலிமை டிசம்பர் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது