விறுவிறுப்பாகியது ‘வலிமை’ படத்தின் வியாபாரம்!

தல அஜித் நடித்து முடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது

இந்த படத்தின் வியாபாரம் தற்போது தொடங்கிவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

சென்னை, செங்கல்பட்டு ஏரியாவை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கோவை ஏரியாவில் ரிலீஸ் உரிமையை சுப்பையா என்பவர் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இவர்தான் ஏற்கனவே தமிழகம் முழுவதும் மாநாடு படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றார் என்பது தெரிந்ததே.,