shadow

வாரிசு துணிவு ஒரே நாளில் ரிலீஸ்: அதிகாரபூர்வமான அறிவிப்பு

விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ஜனவரி 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவித்தார்

இதனை அடுத்து ஒரு சில மணி நேரங்களில் வாரிசு திரைப்படமும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

9 ஆண்டுகளுக்குப் பின்னர் அஜித் விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது