தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவில் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

வாக்களித்தல் என்பது உங்கள் உரிமை மட்டுமல்ல, அதிகாரம். அதிகாரத்தை கொடுக்கும் அதிகாரம்

அன்பை கொடுக்க சிந்திக்கத் தேவையில்லை, அதிகாரத்தை கொடுக்க சிந்திக்கவேண்டும். வாக்களிக்கும் முன் சிந்திக்க மறுக்காதீர்கள், சிந்தித்தபின் வாக்களிக்க தவறாதீர்கள்.

இவ்வாறு அந்த வீடியோவில் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *