உதயநிதியின் அடுத்த படத்தில் வடிவேலு!

vadivelu

உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ஒப்புக் கொண்டுள்ளார். இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

உதயநிதிக்காக தனது கதாநாயகன் என்ற கொள்கையை காமெடி நடிகர் வடிவேலு தள்ளிவைத்துவிட்டார்

இந்த படம் அவருக்கு பழைய பெயரை மீண்டும் பெற்று கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.