shadow

6

இந்திய வான்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில், மொத்தம் 53 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

B பிரிவில், பிளம்பர், பிட்டர், மெக்கானிக் போன்ற பல்வேறு நிலைகளில், மொத்தம் 53 டெக்னீசியன் பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும், தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இடஒதுக்கீடு அடிப்படையில் பணிகள் நிரப்பப்படும்.

இப்பணிகளில் சேர்வதற்கான வயது வரம்பும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்தலுக்கான கடைசி நாள் – மார்ச் 6.

விரிவான தகவல்களுக்கு //www.isro.gov.in/technician-b-0

Leave a Reply