கடந்த 14ஆம் தேதி காதலர் தினத்தில் சிம்பு, தனது அடுத்த படமான வாலு படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை டீஸராக வெளியிட்டார்.

இதற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுவரை இந்த டீஸரை சுமார் 2 லட்சம் பேர் இணையத்தில் பார்த்துள்ளனர்.

 

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/Mrihnl” standard=”//www.youtube.com/v/tIsu_GtUivQ?fs=1″ vars=”ytid=tIsu_GtUivQ&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep6372″ /]

Leave a Reply