கமல்ஹாசனின் உத்தமவில்லன் டீஸர் வெளியீடு.
கமல்ஹாசன் மற்றும் திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி தயாரித்து ரமேஷ் அரவிந்த் இயக்கும் உத்தம வில்லன் படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. கமல்ஹாசனின் நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.
கமல்ஹாசன் மற்றும் கிரேசி மோகன் இணைந்து திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளனர். இந்த படத்தின் இசை ஜிப்ரன், மற்றும் ஒளிப்பதிவு ஷ்யாம் தத் ஆகியோர் பணியாற்றுகின்றனர். விஜய் ஷங்கரின் எடிட்டிங்கில் உருவாகும் இந்த படம் வரும் 2014 தீபாவளி தினத்தில் வெளியாகும்.
இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் த்ரிஷா, காஜல் அகர்வால் மற்றும் தமன்னா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/1og3doh” standard=”//www.youtube.com/v/qRe_juix7SQ?fs=1″ vars=”ytid=qRe_juix7SQ&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep3611″ /]
Leave a Reply
You must be logged in to post a comment.