shadow

தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா தற்போது களத்தில் இறங்கி உள்ளது

அதன் முதல்கட்டமாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்கள் அரசுமுறை சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் வருகை தர உள்ளார். இதனையடுத்து சிங்கப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன

சிங்கப்பூர் பிரதமர் உள்பட முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சீனாவின் ஆதிக்கத்தை தெற்காசிய பிராந்தியத்தில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது