அமெரிக்காவில் மாணவனுக்கு ஆபாச படத்தை அனுப்பிய ஆசிரியை கைது

அமெரிக்காவில் மாணவனுக்கு ஆபாச படத்தை அனுப்பிய ஆசிரியை கைது

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர் தன்னிடம் படித்த மாணவனுக்கு ஆபாச படம் அனுப்பியதால் கைது செய்யப்பட்டார்

அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் செல்சியா ஹான் என்பவர் அந்த பள்ளியில் தன்னிடம் படிக்கும் 17 வயது மாணவன் ஒருவனுடன் நெருக்கமாக பழகி வந்ததாகவும், அந்த மாணவனுக்கு அவர் வகுப்பறையில் வைத்தே உதட்டோடு உதடு முத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் தன்னுடைய நிர்வாண போட்டோக்களை அனுப்பி அவனை தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.

இதுகுறித்து மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியை செல்சியா ஹானை கைது செய்தனர்.

Leave a Reply