1,39,30,155 ஆக அதிகரிப்பு

உலக அளவில் 1,39,30,155 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் உலகில் இதுவரை 591,865 பேர் உயிரிழந்துள்ளதாகவும், உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமானோர் எண்ணிக்கை 8,265,570 ஆக அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,694,948 என்பதும், அந்நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 141,117 என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரேசிலில் கொரோனாவால் மொத்த பாதிப்பு 2,014,738 என்பதும், அந்நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 76,822 என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,005,637 என்பதும், இந்தியாவின் மொத்த பலி எண்ணிக்கை 25,609 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply