இந்திய சீன படைகள் எல்லையில் மோதல்: அவசர ஆலோசனை

இந்திய சீன படைகள் எல்லையில் மோதல்: அவசர ஆலோசனை

இந்திய சீன படைகள் எல்லையில் மோதி கொண்டதை அடுத்து அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் முப்படை தளபதிகள் அவசர ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய சீன படைகள் மோதியதாகவும் அதில் இந்திய வீரர்கள் 15 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது

சீனா தரப்பில் அதிக அளவில் உள்ள வீரர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த மோதல் குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் முப்படை தளபதிகள் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.