shadow

தமிழகத்தில் இயங்கும் ஐந்து ரயில்கள் மற்றும் கர்நாடகாவில் இயங்கும் ஒரு ரயில் என 6 ரயில்களில் முன்பதிவு பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில்களில் மறு மார்க்கமாக செல்லும் ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதால் மொத்தம் 12 ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1. வண்டி எண் 12639: சென்னை சென்ட்ரல் – பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்

2. வண்டி எண்: 12675: சென்னை சென்ட்ரல் – கோவை எக்ஸ்பிரஸ்

3. வண்டி எண் 16854: விழுப்புரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ்

4. வண்டி எண் சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ்

5. வண்டி எண் 16057 : சென்னை சென்ட்ரல் – திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ்

6. வண்டி எண்: 56640: மங்களூர் சென்ட்ரல் – மேட்கான் பாசஞ்சர்